Saturday 26 April 2014

ஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள்
1.  சொட்டை நம்பி/ஆளவந்தார்
2.  புண்டரீகர்/பெரிய நம்பி
3.  தெற்காழ்வான்/திருக்கோட்டியூர் நம்பி
4.  சுந்தரதோளுடையான்/திருமலையாண்டான்
5.  ராமானுஜம்/பெரிய திருமலை நம்பி
6.  கூரத்தாழ்வான்/பட்டர்/ஸ்ரீராம பிள்ளை
7.  முதலியாண்டான்/கந்தாடை ஆண்டான்
8.  நடுவில் ஆழ்வான்
9.  கோமாடத்து ஆழ்வான்
10.  திருக்கோவலூர் ஆழ்வான்
11.  திருமோகூர் ஆழ்வான்
12.  பிள்ளைபிள்ளை ஆழ்வான்
13.  நடாதூர் ஆழ்வான்
14.  எங்களாழ்வான்
15.  அனந்தாழ்வான்
16.  மிளகாழ்வான்
17.  நெய்யுந்தாழ்வான்
18.  ஸேத்தலூர் சிறியாழ்வான்
19.  வேதாந்தியாழ்வான்
20.  கோயில் ஆழ்வான்
21.  உக்கள் ஆழ்வான்
22.  அரண புரத்து ஆழ்வான்
23.  எம்பார்
24.  கிடாம்பி ஆச்சான்
25.  கனியனூர் சிறியாச்சான்
26.  ஈச்சம்பாடி ஆச்சான்
27.  கொங்கில் ஆச்சான்
28.  ஈச்சம்பாடி ஜீயர்
29.  திருமலை நல்லாண்
30.  சட்டாம்பள்ளி ஜீயர்
31.  திருவெள்ளறை ஜீயர்
32.  ஆட்கொண்டவில்லி ஜீயர்
33.  திருநகரி பிள்ளான்
34.  காரான்சி சோமாஜியார்
35.  அலங்கார வேங்கடவர்
36.  நம்பி கருந்தேவர்
37.  சிறுப்புள்ளி தேவராஜ பட்டர்
38.  பிள்ளி உறந்தை உடையார்
39.  திருக்குறுக்கைபிரான் பிள்ளான்
40.  பெரிய கோவில் வள்ளலார்
41.  திருக்கண்ணபுரத்து அரையர்
42.  ஆசூரிப் பெருமாள்
43.  முனிப் பெருமாள்
44.  அம்மாங்கிப் பெருமாள்
45.  மாருதிப் பெரியாண்டான்
46.  மற்றொன்றில்லா மாருதி சிறியாண்டான்
47.  சோமாசியாண்டான்
48.  ஜீயர் ஆண்டான்
49.  ஈஸ்வர் ஆண்டான்
50.  ஈயுண்ணி பிள்ளை ஆண்டான்
51.  பெரியாண்டான்
52.  சிறியாண்டான்
53.  குறிஞ்சியூர் சிறியாண்டான்
54.  அம்மாங்கியாண்டான்
55.  ஆளவந்தார் ஆண்டான்
56.  அருளாளப்பெருமாள் எம்பெருமானார்
57.  தொண்டனூர் நம்பி
58.  மருதூர் நம்பி
59.  மழுவூர் நம்பி
60.  திருக்குறுங்குடி நம்பி
61.  குரவை நம்பி
62.  முடும்பை நம்பி
63.  வடுக நம்பி
64.  வாங்கீப்புரத்து நம்பி
65.  ஸ்ரீ பராங்குச நம்பி
66.  அம்மாங்கி அம்மாள்
67.  பருத்தி கொள்ளை அம்மாள்
68.  உக்காலம் அம்மாள்
69.  சொட்டை அம்மாள்
70.  முடும்பை அம்மாள்
71.  கொமாண்டூர்ப்பிள்ளை
72.  கொமாண்டூர் இளையவில்லி
73.  கிடாம்பி பெருமாள்
74.  காட்டுப்பிள்ளான்

No comments:

Post a Comment